Home > Event Reviews > ரயில்ப்ரியாவின் ’டிரமாத்தான்’ – 30.1.2010 to 31.1.2010

ரயில்ப்ரியாவின் ’டிரமாத்தான்’ – 30.1.2010 to 31.1.2010

விவேக்சங்கரின் பிரத்யேக பதிவு

மராத்தான் என்ற சொல்லை தழுவி ’டிரமாத்தான்’ என்று பெயரிட்டதற்கேற்ப ரயில்ப்ரியா நண்பர்கள் உண்மையிலேயே ஒரு மராத்தான் சாதனைதான் புரிந்திருக்கின்றனர்.

12 மேடை நாடகங்கள் 27 மணித்துளிகளில் தொடர்ந்து மேடையேற்றுவது என்பது ஒன்றும் சாதாரண விசயமில்லை.  உடல் சோர்வின்றி இப்படி ஒரு சாதனை நிகழ்த்த வேண்டுமென்றால் அடிப்படையில் அவர்களுக்குள்ளே நாடகத்தின் மீது இருக்கும் ஈடுபாடுதான் மனோசக்தியை கொடுத்திருக்கிறது எனபதில் சந்தேகமில்லை.

ரயில்ப்ரியா காமெடி நாடகங்களை மேடையேற்றினாலும் அதை சீரியஸாக சிரத்தையுடன் செய்பவர்கள் என்பதால்தான் இந்த ஒரு சாதனை முயற்சிக்கு பல நாடக ரசிகர்கள் திரளாக வந்து அவர்களை உற்சாகமூட்டியிருக்கின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் கூட 100 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து நாடகத்தை ரசித்தார்கள் என்பதை பார்க்கும் போது தமிழ் மக்கள் என்றுமே கலையை ரசிப்பதில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றதோடு மட்டுமல்லாமல், இயக்குனர் சிகரம் திரு கே. பாலச்சந்தர் அவர்களின் நல்லாசிகளை பெற்றதில் அதிகமாக மகிழ்ந்து போயிருக்கிறார்கள், ரயில்ப்ரியா குழுவினர்.

இந்த சாதனை முயற்சியில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களுக்கும், பக்கபலமாக நின்று வெற்றி பெற செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  1. Ananthu
    February 4, 2010 at 9:48 am

    Thank you very much Vivek Sir, for your wonderful writting and support. we have achieved this Himalyan target, because of the best wishes from all good hearted people like you, their valubable guidance and thier support.
    On behalf of Rail Priya troupe I once again thank you for this wonderful coverage of our event.

  2. Rasigan
    February 4, 2010 at 10:52 am

    Kudos to the RAILPRIYA Troupe.

  3. Ilaiyaraja
    February 4, 2010 at 11:39 am

    Great Work. Looking forward to hear this attempt finds a place in guinness book of records. All the best. Keep it up.

    Thanks to Gopi vittal rao for distributing inviting me to this historic event.

    Jai ho!!!!!!

  4. railvenkat
    February 4, 2010 at 2:10 pm

    dramathan sathanaiyai azhuthama ga neengal pathivu seithirukkireergal. nantrigal pala. ungaplaipondravargal aassiyil innum pala muyarchigalai seivum. anbudan – Railvenkat

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: