Home > Drama Reviews, Summer Drama Festival - 2010 > Drama Reviews from theatre lovers – “NEENGA YAAR PAKKAM”

Drama Reviews from theatre lovers – “NEENGA YAAR PAKKAM”

Drama reviews from nataka rasikas for the play, “Neenga Yaar Pakkam” by S.L. Naanu   produced by Stage Creations  presented at the Summer Drama Festival 2010 at Chennai:

நீங்க யார் பக்கம்? – விமர்சகர் ராஜேஸ்வரி சீனிவாசன்

நாடகத்தலைப்பு, நடிப்பாற்றல் சிறப்பு பற்றிய வினாவானால் நம் ஒருமித்த விடை – சிவராமனாக நடித்து அனாயசமாக ஸ்டேஜை ஆக்கிரமித்த காத்தாடிதான்!.  சிறந்த நடிப்புக்கான பரிசை நிச்சயமாக கொடுக்கலாம்.

ஏனைய கதாபாத்திரங்களும் சிறப்பாக பணிபுரிந்தார்கள். சிவராமனின் நான்கு நண்பர்களின் சம்பாஷனைகளால் நாடகம் நன்றாக நகர்கிறது.  சிவராமனை எப்பாடுபட்டாவது அமெரிக்கா அனுப்ப அவர்களுக்கிடையே போடப்படும் bet – 45 வருஷம் ஆசையாக வளர்த்த மீசை இழப்பா அல்லது சிவராமனுக்கு மொட்டையா – என்ற நகைச்சுவை சவாலால் சுவாரசியம் கூடுகிறது.

மருமகள் அட்லாண்டாவுக்கு மாறுதலாகி போயிருப்பதால் சமையல் ஏதும் கற்றுக் கொள்ளாத மகன் சுரேஷ் அவசரமாக அவசியமாக பெற்றோர் அமெரிக்கா வரவேண்டி முயற்சிக்கிறான்.  சிவராமன் நிர்தாட்சண்யமாக நிராகிக்கிறார்.  மகன், மருமகள் முயற்சிக்கும் வேறு வழிகளும் (படிப்புக்கடன் சுமையை அப்பா தீர்க்க வேண்டும், சுரேஷ் தாங்காத வயிற்றுவலியினால் அவதிப்படுகிறான் – இத்தியாதி) விழலுக்கு இரையாகின்றன.

கடைசியில் அம்மா லலிதா மட்டும் தாய்பாசத்தால் அமெரிக்கா போகிறாள்.  அங்கு சிவராமன் எதிர்பார்த்தபடி அமெரிக்கா வாழ்க்கை உதவாது லலிதா உணர்ச்சியற்ற ஜடமாகிறாள். உடல் குறைபாடுகள் எதுமில்லாத நிலையில் அவள் ஏன் ஜடமானாள் என்பது மருத்துவ நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நண்பர்கள் சிவராமனை அமெரிக்கா அனுப்ப திவீரமாக முயற்சிக்கும் போது லலிதா ஜடமாக இந்தியா திரும்புகிறாள். ஒன்றும் புரியாமல் குடும்பம், நண்பர்கள் திவீர சர்ச்சையில் ஈடுபடுகின்றனர். அப்போது லேட்டாக வரும் கணேசன் பதட்டப்படாமல் லலிதாவிடம் சென்னை பிராந்திய ஊர்வம்பு சம்பாஷனையை நிதானமாக பேச மிக ஆச்சர்யமாக ல்லிதா சகஜனிலைக்கு (மருத்துவ உதவில்லாமல்) திரும்புகிறாள். எல்லாருடைய பாராட்டையும் பெறும் கணேசன் இந்தப் பெருமை சிவராமனுக்குதான் சேர வேண்டும், அவர் போனில் சொன்னதைத்தான் தான் செய்ததாக சொல்கிறார். நாடக பாத்திரங்களும் நாமும் சிவரமனை பார்த்து வியப்புடன் பெருமை படுவதோடு நாடகம் முடிகிறது. தற்போதைய நடுத்தர குடும்பப் பெற்றோர் அமெரிக்காவில் வேலை செய்யும் அவர்களின் இளவல்களோடு ஆசையாக இருக்க அங்கே போய் அனுபவிக்கும் உண்மை நிலையை சொல்ல முடியாமல் பொய் பெருமை கூறுவதின் யதார்த்தத்தை அழகாகச் சொல்கிறது இந்த நாடகம்.

NEENGA YAAR PAKKAM  – Review by R. Dwarakanathan

Story deals with a major problem faced by the parents of several middle class families when their educated children are lured to accept jobs at far off foreign countries with a fabulous salary and fancy career prospects.  Many parents reluctantly compromise to go abroad and settle down with their children.  But they are welcome for short duration upto one year only once in three years, (if inevitable).  They undergo the hassles of foreign travel, jet lags, discharge the duties of unpaid nurse, unpaid caretaker at their advanced age in new surroundings and return back to India.  They deceive themselves by telling their friends in India that they had a wonderful life abroad for one year.  After arrival their children talk to them in cell, email, voice mail and enquire about their health.

This drama is a good departure from the above situation.

Dialogue –  sharp and witty

Direction – keeps the audience and suspense every moment

Scene and settings – simple and adequate

Performance –  All the actors have played their roles very well.  Special mention of Kathadi, his wife and Ganesan.

Kathadi as Sivaraman Head of the middle class family sticking to his principles and not compromising on material consideration.

Lalitha, his wife depicts the see-saw battle between Husband and Son

Final comment:  Excellent drama creating awareness among parents.

Advertisements
 1. rdwarakanathan
  July 10, 2010 at 11:41 am

  Dear Shri Vivekshankar,
  Let me introduce myself as R.Dwarakanathan,Retired General Manager State Bank Of India,and i submitted my review of the drama NEENGA YAR PAKKAM. I highly appreciate the services rendered by you for the promotion and progagation of fine arts. I wish you success in all your endeavours.
  Please keep me informed of important matters and events through e-mail
  yours sincerely, R.Dwarakanathan

 1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: